“என்னமா தேனு உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கேட்டார்.அனைவர் முன்பு பதில் கூற சிறிது பயந்த பெண்ணவள் ...