ஆகாயத்தில் வெண்ணிற மேகங்களில் வெண்ணிறமும் இருளும் சூழ்ந்து அதற்கு நடுவில் கிழித்துக்கொண்டு வந்து இருந்து அந்த விமானம். அதில் பல கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருந்தான் வித்தார்த். ...