Nithyan - Stories, Read and Download free PDF

யாயும் யாயும் - 31

by Nithyan

31. அன்புள்ள கதிரவனுக்கு…தனது தந்தையின் கடைசிக் கடிதத்தை கீழே வைத்தான். அவன் கண்களில் இருந்த கடைசி சொட்டுக் கண்ணீர் கீழே விழ முடியாமல் தேங்கி நின்றது. ...

யாயும் யாயும் - 30

by Nithyan
  • 261

30. இறுதி முத்தம்விழித்துப் பார்த்த போது அது பகலா இல்லை இரவா என்று தெரியவில்லை. மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கி இருந்தது. தன் மார்பின் மீதிருந்த ...

யாயும் யாயும் - 29

by Nithyan
  • 531

29. சாமானியப் பெண்அதுவொரு வியாழனின் பின் மதிய நேரம். கல்லூரியின் கேண்டீனில் மாணவர்களின் கூச்சல் சப்தமும், “ஒரு முட்டை பப்ஸ், ஒரு டீ’ என்ற ஆர்டர் ...

யாயும் யாயும் - 28

by Nithyan
  • 702

28. வாழ்வின் நோக்கம்நேரம் நாம் இருக்கக் கூடிய இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்பது பொது சார்புக் கோட்பாடு. மோகன் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்து ...

யாயும் யாயும் - 27

by Nithyan
  • 645

27. பொக்கிஷம்“உன் அப்பாவுக்கு இந்தப் போருல ஒன்னும் ஆகல. சொல்லப் போனா, உன்னோட அப்பாவை யாரும் எதுவும் பண்ணியிருக்க முடியாது.எங்களுக்கு உங்கப்பா தான் கமேண்டரா இருந்தாரு. ...

யாயும் யாயும் - 26

by Nithyan
  • 660

26. பெருங்கதைதிருச்செந்தாழையும் மோகனும் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இருவரையும் மிதக்கிற மாயக் கோளமொன்று ஸ்கேன் செய்து அவர்களை உள்ளே அனுமதித்தது. மயில்வாகனன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றான்.மயில்வாகனனை ...

யாயும் யாயும் - 25

by Nithyan
  • 753

25. அழைப்புஜன்னலில் அமர்ந்திருந்த அந்தப் புறா தலையைத் திருப்பி திருப்பி மோகனையே பார்த்துக் கொண்டிருந்தது. மோகனும் அந்தப் புறாவையே வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான். மாலை முதல் ...

யாயும் யாயும் - 24

by Nithyan
  • 819

24. சாப்பாட்டு மேஜைமோகன் குழம்பியபடி அந்தத் தெருவில் நின்று கொண்டிருந்தான். தொடர்ச்சியான எண்ணங்களால் அவனது மனம் துவண்டு போயிருந்தது. தான் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கை ...

யாயும் யாயும் - 23

by Nithyan
  • 855

23. சிறைமோகன் முழுக்க வெண்மையால் சூழப்பட்ட சூனியத்தில் விழுந்து கிடந்தான். எத்தனை நாட்கள் இங்கு அடைபட்டு கிடக்கிறோம் என்ற கணக்கை அவன் எப்போதோ விட்டுவிட்டான். நாட்களா, ...

யாயும் யாயும் - 22

by Nithyan
  • 1k

22. முடிவிலியின் உள்மோகன் கண் விழித்துப் பார்த்த போது சுற்றிலும் வெண்மை மட்டுமே இருந்த ஒரு இடத்தில் இருந்தான். அது ஒரு அறையா அல்லது திறந்த ...