வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும் கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.ஏன் இந்த படபடப்பு ...